Surprise Me!

'DMDK உடன் கூட்டணி வைப்பவர்கள் தான் ஜெயிக்க முடியும்'-LK Sudhish | Oneindia Tamil

2021-01-18 1 Dailymotion

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியின் சர்ச்சைக்குறிய கருத்துக்கு பதிலளித்த எல்.கே சுதிஷ் , இது மிகவும் கண்டனத்துக்குரியது எனவும் வரும் தேர்தலில் , வடசென்னை பகுதியில் 2 தொகுதிகளில் , கூட்டணி அமைக்கும் கட்சிகளிடம் கேட்டு பெறப்படும் என தெரிவித்தார்.

LK Sudhish Stage Speech

#LKSudhish
#DMDK

Buy Now on CodeCanyon